உரவு வச்சு ஓடிவந்து..
ஊரரிய உசுப்பி விட்டு..!
உச்சத்திலே உயர்த்திப்பேசி..
ஊதாரிப்பயபுள்ள,
உண்மைக்கே உள்ளவனாய்..
உவமையாய் ஓதுனானே.
அதனால்…
முச்சந்தியில்
வெடி வெடிச்சு..
முறைசோரு போட்டுவச்சு..
முன்கோபக்காரனுக்கு..!
முந்தானை விரிக்கப்போனா,
முரைச்சுத்தான்
பார்த்தானே..!
முஃலிங்கத்து
முடிச்சுபாத்து.
ஆனாலும்…
பத்துபுள்ள பெத்தெடுத்து..!
பசிச்சிருந்து பாசம்வச்சி..
பார்க்கடலாய்
பெருக்கெடுத்த..
பத்தாத பயலுக்கு..
பசியார பாயப்போட்டா,
பக்கி என்ன பாக்குறானே..
பாலான பழத்தப்போல. (சீனி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக