புதன், 14 டிசம்பர், 2016

"பாச நிலாக்கள்"

வித்தக வரிகளில்...

வக்கணையாய் - விவாதனை
வந்தாலும் - அந்த,
வரிகளின் வார்த்தை ஏதும்..
வாசமே இல்லை.

இங்கே..

வசந்தகால - என்,
வாரிசுகள் முன்னாள்.

யவம் அல் ஹெந்த் நூர்,
ரிபாயா,
ஷாஹிதீன்,
தௌபா இப்ராகிம்.

இவர்களுடன்...

வீட்டு விருந்தாளி..... கிளி