சீனி அலி "கவிதை"கள்...
தமிழ்மொழி மாணாங்கால் இம்மன்னில் - எம் மொழிக்கு மாண்டிடுவாய்...? (சீனி)
புதன், 14 டிசம்பர், 2016
"பாச நிலாக்கள்"
வித்தக வரிகளில்...
வக்கணையாய் - விவாதனை
வந்தாலும் - அந்த,
வரிகளின் வார்த்தை ஏதும்..
வாசமே இல்லை.
இங்கே..
வசந்தகால - என்,
வாரிசுகள் முன்னாள்.
யவம் அல் ஹெந்த் நூர்,
ரிபாயா,
ஷாஹிதீன்,
தௌபா இப்ராகிம்.
இவர்களுடன்...
வீட்டு விருந்தாளி..... கிளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக